N. Venkatasalam

img

இன்றும் வாழ்கிறார் தியாகி என்.வெங்கடாசலம்

என்.வி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட என். வெங்கடாசலம் தஞ்சை வட்டத்தைச் சேர்ந்த இராயமுண்டான்பட்டியில் 1925ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் தேதியன்று பிறந்தார்.